Scale: E
என்னை கழுவும் உம் ரத்தத்தாலே
Ennai kazhuvum um raththathaale
சுத்திகரியும் உம் ஆவியாலே
Suthikariyum um aaviyaale
என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
Ennai kazhuvum Naan suthamaaven
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Suththikariyum naan thooimaiyaaven
உம்மை போல் என்னை மாற்றிடும்
Ummai pol ennai matridum
என்னை தள்ளாதிரும்
Ennai thallaathirum
சுத்த ஆவியே விலகாதிரும்
Suththa aaviye vilagathirum
பரிசுத்த இருதயம் எனில் தாருமே
Parisutha iruthayam enil thaarume
நிலைவர ஆவியை புதுப்பியுமே
Nilaivara aaviyai puthuppiyume
- என்னை கழுவும்
- என்னை கழுவும்
என் பாவங்கள் எண்ணாதிரும்
என் அக்கிரமங்கள் நீக்கியருளும் - 2
கிருபையினால் எனக்கு இறங்கிடும்
இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் - 2
- என்னை கழுவும்
என் உதடுகள் திறந்தருளும்
உம் புகழை நான் அறிவித்திட - 2
இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும் - 2
- என்னை கழுவும்