காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik
கருத்துடன் பாடிடுவேன் -2
karuththudan paadiduvaen
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
parisuththar parisuththar parisuththar enaththoothar
பாடிடும் தோணி கேட்குதே-2
paadidum thonni kaetkuthae
- காலையும் மாலையும்
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
karththar en velichcham jeevanin pelanum
கிருபையாய் இரட்சிப்புமானார் -2
kirupaiyaay iratchippumaanaar
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
anjidaamal kalangaamal payamintith thikilinti
அனுதினம் வாழ்ந்திடுவேன் -2
anuthinam vaalnthiduvaen
- காலையும் மாலையும்
எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
enakkethiraay or paalayamirangi
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் -2
enmael or yuththam vanthaalum
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
payappataen ethiraali nimiththamaay sevvaiyaana
பாதையில் நடத்திடுவார் -2
paathaiyil nadaththiduvaar
- காலையும் மாலையும்
ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
ontai naan kaettaen athaiyae naaduvaen
என்றும் தம் மகிமையைக் காண -2
entum tham makimaiyaik kaana
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
jeevanulla naalellaam tham aalayaththil thanguvathai
வாஞ்சித்து நாடிடுவேன் -2
vaanjiththu naadiduvaen
- காலையும் மாலையும்
தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
theengu naalil tham koodaara maraivil
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் -2
thaetich serththennai maraippaar
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
unnathaththil maraivaaka oliththennaip paathukaaththu
உயர்த்துவார் கன்மலைமேல் -2
uyarththuvaar kanmalaimael
- காலையும் மாலையும்
எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
enthan mukaththaith thaedungal entu
என் கர்த்தர் சொன்னதினாலே -2
en karththar sonnathinaalae
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
tham mukaththaith thaeduvaenae kooppidum en saththam kaettu
தயவாகப் பதிலளிப்பார்
thayavaakap pathilalippaar
- காலையும் மாலையும்
தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
thakappanum thaayum kaivittalum en
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார் -2
karththar ennaich serththu kolvaar
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
enthan ullam sthiramaakath thidamaakak karththarukkae
என்றென்றும் காத்திருக்கும் -2
ententum kaaththirukkum
- காலையும் மாலையும்
எனக்காக யாவும் செய்து முடிப்பார்
enakkaaka yaavum seythu mutippaar
என் கர்த்தர் வாக்குமாறிடார் -2
en karththar vaakkumaaridaar
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
thamakkentum payanthidum pakthar yaavar
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார் -2
viruppamum thavaraamal niraivaettuvaar
- காலையும் மாலையும்
Chords (F Major):
F Dm Bb
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik
C C7 F
கருத்துடன் பாடிடுவேன் -2
karuththudan paadiduvaen
F Bb Dm Bb
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
parisuththar parisuththar parisuththar enaththoothar
C C7 F
பாடிடும் தோணி கேட்குதே-2
paadidum thonni kaetkuthae
F Bb C
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
karththar en velichcham jeevanin pelanum
F Bb F
கிருபையாய் இரட்சிப்புமானார் -2
kirupaiyaay iratchippumaanaar
F Bb Dm Bb
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
anjidaamal kalangaamal payamintith thikilinti
C C7 F
அனுதினம் வாழ்ந்திடுவேன் -2
anuthinam vaalnthiduvaen