Kuthukalama Naam Padalam|குதூகலாமா நாம் பாடலாம்


குதூகலாமா நாம் பாடலாம் 
kuthukalamaa naam paadalaam
நம் இயேசு பிறப்ப சொல்லி மகிழலாம் -2
nam yEsu pirappa solli mahizhalaam

இல்லத்துல இன்பம் பொங்க 
illaththula inbam ponga
நம் இதயத்துல இயேசு பிறக்க 
nam idhayaththula yEsu pirakka
  எங்கும் இன்பம் சந்தோஷம் 
  engum inbam santhOsham
  நிலைத்திடும் நம் சமாதானம் -2 -குதூகலாமா 
  nilaiththidum nam samaathaanam

நீ தேடும் நிம்மதி 
nee thEdum nimmathi
நீ தேடும் சந்தோஷம்  (2)
nee thEdum santhOsham
நீ தேடும் சமாதானம் 
nee thEdum samaathaanam
தந்திடவே 
thanthidavaE

உன் குறைவையெல்லாம் நிறைவாக்க 
un kuraivaiyellaam niraivaakaa
நிறைவான நம் இயேசு பிறந்தாரே -2 -குதூகலாமா 
niraivaana nam yEsu piranthaaraE

பாவமெல்லாம் போக்கிட 
paavamellam pOkkida
சாபமெல்லாம் நீக்கிட   (2)
saabamellam neekkida
வியாதியெல்லாம் ஒழித்திட 
viyaathiyellaam ozhiththida
பிறந்தாரே 
piranthaaraE

திரியேக தேவனாம் நீதியின் சூரியனாம்  
thiriyEha dEvanaam neethiyin sooriyanaam                
நம் கர்த்தர் இயேசு பிறந்தாரே -குதூகலாமா 
nam karththar yEsu piranthaaraE