Ummai Uyarthi Uyarthi | உம்மை உயர்த்தி உயர்த்தி


உம்மை உயர்த்தி உயர்த்தி
ummai uyarththi uyarththi
உள்ளம் மகிழுதையா 
ullam mahizhuthaiyaa
உம்மை நோக்கிப் பார்த்து
ummai nOkkip paarththu
இதயம் துள்ளுதையா
ithayam thuLLuthaiyaa

கரம் பிடித்து.. நடத்துகிறீர்..

karam pidiththu nadaththukireer
காலமெல்லாம்.. சுமக்கின்றீர்.. -2
kaalamellaam sumakkinteer

 நன்றி.. நன்றி.. -2- உம்மை 
 nanti nanti -2

கண்ணீரெல்லாம்.. துடைக்கின்றீர்..
kaNNeerellaam.. thudaikkinteer..
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;-2 -நன்றி..
kaayamellaam.. aatruhireer..

நல்லவரே.. வல்லவரே..
nallavaraE vallavaraE
காண்பவரே.. காப்பவரே..- 2- நன்றி..
kaaNpavaraE kaappavaraE

இருப்பவரே.. இருந்தவரே..
iruppavaraE irunthavaraE
இனிமேலும்.. வருபவரே..-2-நன்றி..
inimaElum varupavaraE

வலுவூட்டும்.. திரு உணவே..
valuvoottum thiru uNavaE
வாழவைக்கும்.. நல்மருந்தே..-2-நன்றி..
vaazhavaikkum.. nalmarunthaE

சகாயரே.. தயாபரரே..
sahaayaraE.. thayaapararaE
சிருஷ்டிகரே.. சிநேகிதரே..-2-நன்றி..
sirushtikaraE.. snEhitharaE..

வருடங்களை.. நன்மைகளினால்..
varudangaLai..nanmaihaLinaal..
முடிசூட்டி.. மகிழ்பவரே..-2-நன்றி..
mudisootti.. mahizhpavaraE..






Song Arrangement
----------------------------------------------

1                        4
ummai uyarththi uyarththi
2                 1
uLLam makizhuthaiya
1                  5
ummai nOkkip parththu
             1
ithayam thuLLuthaiya


1                       4
karampitiththu nataththukiRIr
2                 1
kalamellam sumakkinRIr
    5     1
nanRi nanRi 
    5     1 4 1
nanRi nanRi     - ummai

----------------------------------------------