Anbu Kooruvaen | அன்பு கூறுவேன்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
anbu kooruvaEn innum athihamaai
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் -2
aaraathippaEn innum aarvamaai
  உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
  ummai muzhu uLLaththOdu aaraathippaEn
 முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
 muzhu belaththOdu anbu kooruvaEn
ஆராதனை ஆராதனை -2
aaraathanai aaraathanai

எபிநேசரே எபிநேசரே
ebinEsaraE abinEsaraE
இதுவரையில் உதவினீரே -2
ithuvaraiyil uthavineeraE 
  இதுவரையில் உதவினீரே –உம்மை
  ithuvaraiyil uthavineeraE -ummai

எல்ரோயீ எல்ரோயீ
el-rOi el-rOi
என்னைக் கண்டீரே நன்றி ஐயா -2
ennai kaNdeeraE nantri iyya
  என்னைக் கண்டீரே நன்றி ஐயா -உம்மை
  ennai kaNdeeraE nantri iyya

யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
yEhOva rappha yEhOvaa rappha
சுகம் தந்தீரே நன்றி ஐயா -2
suham thantheeraE nantri iyya
  சுகம் தந்தீரே நன்றி ஐயா -உம்மை
  suham thantheeraE nantri iyya