Kirubai deva kirubai
கிருபை தேவ கிருபை
Kirubai maratha kirubai -2
கிருபை மாறாத கிருபை
Karam pitithu thinam nadathumகரம் பிடித்து தினம் நடத்தும்
Deva Kirubai maratha kirubai -2
தேவ கிருபை மாறாத கிருபை
Vendum ummathu kirubaiவேண்டும் உமது கிருபைTharum ippothu kirubai - 2தாரும் இப்போது கிருபை
Katttukal thakarkkum kirubai
கட்டுகள் தகர்க்கும் கிருபை
kavallaikal pokkum kirubai - 2
கவலைகள் போக்கும் கிருபை
Un kanneer thudaikkum kirubai
உன் கண்ணீர் துடைக்கும் கிருபை
Un payankkal pokkum kirubai - 2
உன் பயங்கள் போக்கும் கிருபை
Noikal neeikkum kirubai
நோய்கள் நீக்கும் கிருபை
Thdaikal udaikkum kirubai - 2
தடைகள் உடைக்கும் கிருபை
Pudhu valzhikal thirakkum kirubai
புது வழிகள் திறக்கும் கிருபை
Un vazhvai mattrum kirubai - 2
உன் வாழ்வை மாற்றும் கிருபை