ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
Aananthamaai inba kaanaan yEhiduvaEn
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் -2
thooya pithaavin muham tharisippaEn
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
naaLukku naaL arputhamaai ennai thaangidum
நாதன் இயேசு என்னோடிருப்பார்
naathan yaEsu ennOdiruppaar
சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
sEtrinintennai thookkiyeduththu
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே -2
maatri uLLam puthithaakkinaaraE
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
kallaana en uLLam urukkina kalvaariyai
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் -2- ஆனந்தமாய்
kaNdu nantriyudan paadiduvaEn -2 -aananthamaai
வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
vaaliba naaLil yaEsuvai kaNdaEn
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார் -2
vaanjaiyudan ennai thaEdi vanthaar
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
yetherkkumaE uthavaa ennaiyum kaNdeduththaar
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்? - 2-ஆனந்தமாய்
yaEsuvin anbai naan en solluvaEn -aananthamaai
கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
karththarin siththam seiythida niththam
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன் -2
thaththam seiythaE ennai arpaNiththaEn -2
இயேசு அல்லால் ஆசை இப்பூவியில் வேறே இல்லை
yaEsu allaal aasai ipooviyil vEraE illai
என்றும் எனக்கவர் ஆதரவே - 2-ஆனந்தமாய்
entrum enakkavar aatharavaE -aananthamaai