Aaraathippaen naan Aaraathippaen | ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Aaraathippaen naan aaraathippaen
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் -2
aanndavar Yesuvai aaraathippaen


வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
vallavarae ummai aaraathippaen
நல்லவரே உம்மை ஆராதிப்பேன் -2 -ஆராதிப்பேன்
nallavarae ummai aaraathippaen

பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
parisuththa ullaththodu aaraathippaen
பணிந்து குனிந்து ஆராதிப்பேன் -2 -ஆராதிப்பேன்
panninthu kuninthu aaraathippaen

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
aaviyilae ummai aaraathippaen
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் -2-ஆராதிப்பேன்
unnmaiyilae ummai aaraathippaen

தூதர்களோடு ஆராதிப்பேன்
thootharkalodu aaraathippaen
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் -2-ஆராதிப்பேன்
sthoththira paliyodu aaraathippaen

காண்பவரை நான் ஆராதிப்பேன்
kaannpavarai naan aaraathippaen
காப்பவரை நான் ஆராதிப்பேன் -2-ஆராதிப்பேன்
kaappavarai naan aaraathippaen

வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
vennnnaatai anninthu aaraathippaen
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் -2-ஆராதிப்பேன்
kuruththolai aenthi aaraathippaen