VaakkuppaNNinavar maaridaar | வாக்குப்பண்ணினவர் மாறிடார்

வாக்குப்பண்ணினவர் மாறிடார்
vaakkup paNNinavar maaridaar
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் -2
vaakkuththaththam niraivEtruvaar

சோர்ந்து போகாதே – நீ
sOrnthu pOhaathaE -nee
சோர்ந்து போகாதே
sOrnthu pOhaathaE
சோர்ந்து போகாதே
sOrnthu pOhaathaE
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
unnai azhaiththavar uNmaiyuLLavar

காலங்கள் கடந்ததோ தாமதம் ஆனதோ
kaalangaL kadanthathO thaamatham aanathO
வாக்குத்தத்தங்கள் உன் வாழ்வினில் தொலைந்ததோ -2
vaakkuththaththangaL un vazhvinil tholainthathO
  வாக்குத்தந்தவர் சிறந்தவர் சிறந்ததை தருபவர்
  vakkuththanthavar siranthavar siranthathai tharubavar
  ஏமாற்றங்கள் இல்லையே -2
  yEmaatrangaL illaiyaE

அவர் மனிதன் அல்லவே பொய் சொல்வதில்லையே
avar manithan allavaE poi solvathillaiyaE
அவர் உண்மையுள்ளவர் வாக்குமறப்பதில்லையே -2
avar uNmaiyuLLavar vaakku marappathillaiyaE
  வாக்குத்தந்தவர் சிறந்தவர் சிறந்ததை தருபவர்
  vakkuththanthavar siranthavar siranthathai tharubavar
  ஏமாற்றங்கள் இல்லையே -2
  yEmaatrangaL illaiyaE