YEsu ennOdu iruppatha nenachchutta | இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
yEsu ennOdu iruppatha nenachchittaa
  என்னுள்ளம் துள்ளுதம்மா
  ennuLLam thuLLuthammaa
  நன்றி என்று சொல்லுதம்மா -2
  nantri entru solluthamma
ஆ…ஆ…ஆ…ஆ…ஓ..ஓ..ஓ..ஓ..
aa..aa..aa..aa..O..O..O..O..
லல்லாலா..லாலா ம்ம்ம்ம்..
 lalalalaalaa...mmmm

கவலை கண்ணீரெல்லாம்
kavala kaNNeerellaam
கம்ப்ளீட்டா மறையுதம்மா -2
completea maraiyuthammaa
  பயங்கள் நீங்குதம்மா
  bayangaL neenguthamma
  பரலோகம் தெரியதம்மா -2
  paralOham theriyuthamma
அகிலம் ஆளும் தெய்வம் – என்
ahilam aaLum deivam -en
அன்பு இதய தீபம் -2 -இயேசு 
anbu idhaya theepam

 பகைமை கசப்பு எல்லாம்
pahaimai kasappu ellaam
பனிபோல மறையுதம்மா -2
pani pOla maraiyuthamma
  பாடுகள் சிலுவை எல்லாம்
  paaduhaL siluvai ellaam
  இனிமையாய் தோன்றுதம்மா -2 -அகிலம்
  inimaiyaai thOntruthamma

உலக ஆசை எல்லாம்
ulaga aasai ellaam
கூண்டோடே மறையுதம்மா -2
kooNdOdaE maraiyuthamma
  உறவு பாசமெல்லாம்
  uravu paasamellaam
  குப்பையாய் தோன்றுதம்மா -2-அகிலம்
  kuppaiyaai thOntruthamma

எரிகோ கோட்டை எல்லாம்
yerihO kOttai ellaam
இல்லாமல் போகுதம்மா -2
illaamal pOhuthamma
  எதிர்க்கும் செங்கடல்கள்
  yethirkkum sengadalhaL
  இரண்டாய் பிரியுதம்மா -2-அகிலம்
  iraNdaai piriyuthamma