YEsu kooda varuvaar | இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார்
YEsu kooda varuvaar
எல்லாவித அற்புதம் செய்வார் -2
ellaavitha arputham seiyvaar

தந்தான தந்தனத்தானானா – 2
thanthaana thanthana thaanaanaa

நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் -2
nOihaL pEihaL Ottiduvaar
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் -2 -இயேசு 
nonthu pOna uLLaththai thaEtriduvaar

வேதனை துன்பம் நீக்கிடுவார் -2
vEthanai thunbam neekkiduvaar
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் -2-இயேசு 
samaathaanam santhOsham enakku tharuvaar 

கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் -2
kadan thollai kashtangaL neekkiduvaar
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் -2 -இயேசு 
kaNNeerhaL anaiththaiyum thudaiththiduvaar

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் -2
yeduththa kaariyaththil vetri peruvaEn
எதிரியான சாத்தானை முறியடிப்பேன் -2-இயேசு 
yethiriyaana saaththaanai muriyadippaEn