YEsuvaE enthan aathma nEsaraE | இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே

இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
yEsuvaE enthan aathma nEsaraE ummai
நான் என்றும் உயர்த்திப் பாடுவேன் -2
naan entrum uyarththi paaduvaEn

நேசிக்கிறேன் உம்மை -3
nEsikkiraEn ummai
  என்னைப் பிரியாத மெய் அன்பே -2
  ennai piriyaatha mei anbaE

இயேசு தான் உலகின் இரட்சகர்
yaEsu thaan ulahin ratchagar
எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர் -2 -நேசிக்கிறேன் 
ellaa paavamum sumanthu theerththavar

இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
yaEsuvaE ummai aaraathikkintrOm
உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம் -2 -நேசிக்கிறேன் 
ummai muzhu uLLaththOdu vaNanguhirOm

ஆராதிப்பேன் உம்மை -3
aaraathippaEn ummai
  என்னைப் பிரியாத மெய் அன்பே -2
  ennai piriyaatha mei anbaE