YaEsuvaE um naamaththinaal
இன்பம் உண்டு யாவருக்கும் (2)
inbam uNdu yaavarukkum
நன்றியுள்ள இதயத்துடன்
nantriyuLLa idhayaththudan
கூடினோம் இந்நன்னாளிலே
koodinOm innannaaLilaE
எங்கள் தேவனே
engaL dEvanaE
எங்கள் ராஜனே -2
engaL raajanaE
என்றும் உம்மையே சேவிப்போம்
entru ummaiyaE sEvippOm
நன்றியுள்ள சாட்சியாக
nantriyuLLa saatchiyaaha
உமக்கென்றும் ஜீவிப்போம்
umakkentrum jeevippOm
மண்ணை நாடி பொன்னை அடைந்தோம்
maNNai naadi ponnai adainthOm
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
pugazh thaEdi yaEmaatram koNdOm
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
viNNai nOkki jeyam petrOm
இயேசுவின் தரிசனத்தால் - எங்கள் தேவனே
yaEsuvin tharisanaththaal -engaL dEvanaE
இயேசுவை நாம் பின் செல்லுவோம்
yaEsuvai naam pin selluvOm
உலகை என்றும் வெறுப்போம்
ulahai entrum veruppOm
துன்ப பாதை சென்றிடுவோம்
thunba paathai sentriduvOm
என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே
entrum avarin pelaththaal-engaL dEvanaE
உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
unnai kaNdazhaikkum saththaththai
கேட்டாயோ ஓ பாவியே
kEttaayO O paaviyaE
இன்று இயேசுவண்டை வாராயோ
intru yaEsuvaNdai vaaraayO
நித்ய ஜீவன் பெற்றிடவே – எங்கள் தேவனே
niththiya jeevan petridavaE-engaL dEvanaE