YEsuvai nEsikka thodanginaEn | இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
yEsuvai nEsikka thodanginaEn
  அது சுகம் மேலான சுகம் -2
  athu suham mElaana suham 

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
ulahaththin poiyaana anbum vENdaamaE
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
athu unnai entrum yaEmaatrumaE
  தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே -2-இயேசுவை 
  deiva anbu unnai thaalattumaE -2 - yaEsuvai

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
ponnum poruLum nammOdu maNNil sEraathaE
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
deiva anbu mattum nam sonthamaE -nam
  ஜீவனைக் காக்கும் மாமருந்தே -2-இயேசுவை 
  jeevanai kaakkum maa marunthaE -2- yaEsuvai

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
avarai nEsiththaal avarai pOla maariduvOm
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
intha ulahaththin anbai veruththiduvOm
  நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம் -2-இயேசுவை 
  naam kirisththuvin sinthai thariththiduvOm -2-yaEsuvai