yethirpaartha mudivai | எதிர் பார்த்த முடிவை

எதிர் பார்த்த முடிவைத் தருபவரே
yethir paarththa mudivai tharubavaraE
எனக்காக யாவையும் செய்பவரே -2
enakkaaha yaavaiyum seiybavaraE

யெகோவா யீரே யெகோவா யீரே
yehOvaa yeeraE yehOvaa yeeraE
எல்லாமே செய்து முடிப்பீர் -2 -எதிர் பார்த்த 
ellaamaE seiythu mudippeer

பலத்தால் செய்ய முடியாதய்யா
balaththaal seiya mudiyaathaiyaa
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா -2
baraakkiramam ontrum ennil illaiyaiyaa
  பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
  balaththaalum alla baraakkiramam alla
  உம் ஆவியால் செய்து முடிப்பீர் -2
  um aaviyaal seiythu mudippeer

என்னில் நற்கிரியை தொடங்கியவர்
ennil narkkiriyai thodangiyavar
(குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் -2
(kuriththa) kirisththuvin naaL mattum nadaththiduveer
  சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
  sahalaththaiyum neer seiya vallavar
  எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர் -2
  eppadiyum (en vazhiyaai) seiythu mudippeer