en aruhil irum | என் அருகில் இரும்

என் அருகில் இரும் என் இயேசுவே 
en aruhil irum en yEsuvaE
என்னை விட்டு அகலாதிரும் -2
ennai vittu ahalaathirum
  அல்லேலூயா -8
  allEluyah 

இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும் 
iruLin nEraththil veLichchamaayirum
மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும் -2
maraNaththin nEraththil en jeevanaayirum
  அல்லேலூயா -8
  allEluyah 

கண்ணீரின் நேரத்தில் தாயாய் இரும் 
kaNNeerin nEraththil thaayaai irum
நெருக்கத்தின் நேரத்தில் என் தந்தையாய் இரும் -2
nerukkaththin nEraththil en thanthaiyaai irum
  அல்லேலூயா -8
  allEluyah 

தனிமையின் நேரத்தில் என் துணையாய் இரும் 
thanimaiyin nEraththil en thuNaiyaai irum
உடைபட்ட நேரத்தில் என் தோழனாய் இரும் -2
udaipatta nEraththil en thOzhanaai irum
  அல்லேலூயா -8
  allEluyah