Umai nEsippaEn | உ(ம்)மை நேசிப்பேன்

உ(ம்)மை நேசிப்பேன் 
ummai nEsippaEn
நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே -2
nEsippaEn nEsippaEn yEsuvaE
  ஆராதனை ஆராதனை -2
  aaraathanai aaraathanai

மாறாதவர்.. நீர் மாறாதவர் ..
maaraathavar.. neer maaraathavar

என் இயேசு  நீர் மாறாதவர் -2
en yEsu neer maaraathavar

உ(ம்)மை நம்புவேன்  
ummai nambuvaEn
நம்புவேன் நம்புவேன்  இயேசுவே -2
nambuvaEn nambuvaEn yEsuvaE
  ஆராதனை ஆராதனை -2
  aaraathanai aaraathanai

உ(ம்)மை நேசிப்போம் 
ummai nEsippOm
நேசிப்போம் நேசிப்போம் இயேசுவே  -2
nEsippOm nEsippOm yEsuvai
  ஆராதனை ஆராதனை -2
  aaraathanai aaraathanai