umathu kirubai thaarum dEva
எனது பெலவீன நேரமதில் -2
enathu belaveena nEramathil
சாவுக்கு ஏதுவான சரீரமதை -2
saavukku yEthuvaana sareeramathai
உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
unthan aaviyinaalaE uyirppiyumaE
காருண்யமாம் நல் வைத்தியரே
kaaruNyamaam nal vaiththiyaraE
கருணையின் கரத்தை நீட்டிடுமே -2
karuNaiyin karaththai neettidumaE
வாடிடும் இதய வேதனை நீங்க
vaadidum idhaya vEdhanai neenga
வல்லவர் இயேசுவே தாங்கிடுமே -2
vallavar yEsuvaE thaangidumaE
சாவையும் நோவையும் ஜெயித்தவரே
saavaiyum nOvaiyum jeyiththavaraE
சந்ததமும் பெலன் அளித்திடுமே -2
santhathamum belan aLiththidumaE
ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும்
aatharai meethinil aaruthal seiythidum
அன்பரே சுகமே ஈந்திடுமே -2
anbaraE suhamaE yeenthidumaE
பாவங்கள் சாபங்கள் யாவையுமே
paavangaL saabangaL yaavaiyumaE
சிலுவையில் சுமந்து முடித்தவரே -2
siluvaiyil sumanthu mudiththavaraE
கருணை பிரவாக இரக்கத்தின் உருவே
karuNai piravaaha irakkaththin uruvaE
இரங்கி சுகமே அளித்திடுமே -2
irangi suhamaE aLiththidumaE