ummOdu irukkaNumaE iyya
உம்மைப் போல் மாறணுமே -2
ummai pOl maaraNumaE
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
ulahin oLiyaai malai mEl amarnthu
வெளிச்சம் கொடுக்கணுமே -2 -உம்மோடு
veLichcham kodukkaNumaE
ஓடும் நதியின் ஓரம் வளரும்
Odum nathiyin Oram vaLarum
மரமாய் மாறணுமே -2
maramaai maaraNumaE
எல்லா நாளும் இலைகளோடு
ellaa naaLum ilaihaLOdu
கனிகள் கொடுக்கணுமே -2 -உம்மோடு இருக்கணுமே
kanihaL kodukkaNumaE
உலகப் பெருமை இன்பமெல்லாம்
ulaha perumai inbamellaam
குப்பையாய் மாறணுமே -2
kuppaiyaai maaraNumaE
உம்மையே என் கண்முன் வைத்து
ummaiyaE en kaNmun vaiththu
ஓடி ஜெயிக்கணுமே -2 -உம்மோடு இருக்கணுமே
Odi jeyikkaNumaE
பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
pEihaL Ottum vallamaiyOdu
பிரசங்கம் பண்ணணுமே -2
pirasangam paNNaNumaE
கடினமான பாறை இதயம்
kadinamaana paarai idhayam
உடைத்து நொறுக்கணுமே -2 -உம்மோடு இருக்கணுமே
udaiththu norukkaNumaE
வார்த்தை என்னும் வாளையேந்தி
vaarththai ennum vaaLaiyEnthi
யுத்தம் செய்யணுமே -2
yuththam seyyaNumaE
விசுவாசம் என்னும் கேடயத்தால்
visuvaasam ennum kEdayaththaal
பிசாசை வெல்லணுமே -2 -உம்மோடு இருக்கணுமே
pisaasai vellaNumaE
ஆத்ம பார உருக்கத்தோடு
aathma paara urukkaththOdu
அழுது புலம்பணுமே -2
azhuthu pulambaNumaE
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
iravum pahalum vizhiththu jebikkum
மேய்ப்பன் ஆகணுமே -2 -உம்மோடு இருக்கணுமே
meippan aahaNumaE