Unakkaha naan mariththaEnaE | உனக்காக நான் மரித்தேனே

உலகோர் உன்னை பகைத்தாலும் 
ulahOr unnai pahaiththaalum
உண்மையாய் அன்பு கூறுவாயா 
uNmaiyaai anbu kooruvaayaa
உற்றார் உன்னை வெறுத்தாலும் 
utraar unnai veruththaalum
 உந்தன் சிலுவை சுமப்பாயா  -2
 unthan siluvai sumappaayaa

உனக்காக நான் மரித்தேனே 
unakkaaha naan mariththaEnaE
எனக்காக நீ என்ன செய்தாய் -2
enakkaaha nee enna seiythaai
 எனக்காக நீ என்ன செய்தாய்
 enakkaaha nee enna seiythaai

உலக மேன்மை அற்பமென்றும் 
ulaha mEnmai arpamentrum
உலக ஆஸ்தியை குப்பையென்றும் 
ulaha aasthiyai kuppaiyentrum
உள்ளத்தினின்று கூறுவாயா 
uLLathinintru kooruvaayaa
  ஊழியம் செய்ய வருவாயா  -2 -உனக்காக 
  oozhiyam seiyya varuvaayaa

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போலே 
meippan illaatha aaduhaL pOlaE
மேய்கின்றார் பாவ புல்வெளியில் 
mEihintaar paava pulveLiyil
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் 
meippan yEsuvai arintha neeyum
  மேன்மையை நாடி ஓடுவாயா -2 -உனக்காக 
  mEnmaiyai naadi Oduvaayaa