Unnatha dEvan unnudan irukka | உன்னத தேவன் உன்னுடன் இருக்க

உன்னத தேவன் உன்னுடன் இருக்க
unnatha dEvan unnudan irukka
உள்ளமே கலங்காதே -2
uLLamaE kalangaathaE
  அவர் நல்லவரே என்றும் வல்லவரே
  avar nallavaraE entrum vallavaraE
  நன்மைகள் குறையாதே -2 -உன்னத 
  nanmaigaL kuraiyaathaE

பாவத்தில் இருந்த உன்னை
paavaththil iruntha unnai
பரிசுத்தமாக்கினாரே -2
parisuththamaakkinaaraE
  தாழ்மையில் கிடந்த உன்னை
  thaazhmaiyil kidantha unnai
  தம் தயவால் தூக்கினாரே -2– உன்னத
  tham thayavaal thookkinaaraE

அந்நாளில் தம் பாதம்
annaaLil tham paatham
அமர்ந்த அன்னாளின்  ஜெபம் கேட்டார் -2
amarntha annaLLin jebam kEttaar
  அனாதையாய் திரிந்த
  anaathaiyaai thirintha
  அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத
  antha aahaarin jebam kEttaar

இயேசு உன் முன் நடந்தால்
yEsu un mun nadanthaal
நீ யோர்தானைக் கடந்திடலாம் -2
nee yOrthaanai kadanthidalaam
  விசுவாசம் உனக்கிருந்தால்
  visuvaasam unakkirunthaal
  அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் -2– உன்னத
  antha yerihOvai thakarththidalaam