UyirOdu ezhunthavaraE | உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே
uyirOdu ezhunthavaraE
உம்மை ஆராதனை செய்கிறோம்
ummai aaraathanai seiyhirOm          (2)
ஜீவனின் அதிபதியே
jeevanin athipathiyaE
உம்மை ஆராதனை செய்கிறோம்
ummai aaraathanai seiyhirOm

அல்லேலூயா ஓசன்னா -4
allEluyah Osanna -4

மரணத்தை ஜெயித்தவரே
maraNaththai jeyiththavaraE
உம்மை ஆராதனை செய்கிறோம்
ummai aaraathanai seiyhirOm          (2)
பாதாளம் வென்றவரே
paathaaLam ventravaraE
உம்மை ஆராதனை செய்கிறோம் -அல்லேலூயா 
ummai aaraathanai seiyhirOm       

அகிலத்தை ஆள்பவரே
ahilaththai aaLbavaraE
உம்மை ஆராதனை செய்கிறோம்       (2)
ummai aaraathanai seiyhirOm
ஆனந்த பாக்கியமே
aanantha baakkiyamaE
உம்மை ஆராதனை செய்கிறோம் -அல்லேலூயா 
ummai aaraathanai seiyhirOm