UyirOdu yezhuntha yEsuvaE | உயிரோடு எழுந்த இயேசுவே

உயிரோடு எழுந்த இயேசுவே
uyirOdu yezhuntha yEsuvaE
நான் வாழுவேன் உமக்காகவே
naan vaazhuvaEn umakkaahavaE
  நீர் ஒருவரே ஆண்டவர்
  neer oruvaraE aaNdavar
  நீர் ஒருவரே ரட்சகர் -2 -உயிரோடு 
  neer oruvaraE ratchahar

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
ennai thookki thookki yeduththeeraE
நீர் சர்வ வல்லவரே
neer sarva vallavaraE
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
ennai thookki thookki yeduththeeraE
நீர் சமாதான காரனரே
neer samaathaana kaaraNaraE

அல்லேலுயா -4
allEluya

மரித்து போன அந்த லாசரு
mariththup pOna antha laazaru
அன்று தேடியே இயேசு வந்தீரே -2
antru thEdiyaE yEsu vantheeraE
  உங்க வாயின் வார்த்தையால்
  unga vaayin vaarththaiyaal
  அங்கு ஜீவன் வந்தது -2 -அல்லேலுயா 
  angu jeevan vanthathu

சிலுவையின் அந்த போரிலே
siluvaiyin antha pOrilaE
இயேசு நீரே மரித்து போனீரே -2
yEsu neeraE mariththup pOneeraE
  ஆனால் உயிரோடு எழுந்தீரே
  aanaal uyirOdu yezhuntheeraE
  அந்த எதிரியை ஜெயித்தீரே -2 -அல்லேலுயா 
  antha yethiriyai jeyiththeeraE