VaazhvaE neerthaanaiya | வாழ்வே நீர்தானையா

வாழ்வே நீர்தானையா -2
vaazhvaE neer thaanaiya 
என் வாழ்வே நீர்தானையா -2
en vaazhvaE neer thaanaiya 

என் இயேசுவே என் ஜீவனே
en yEsuvaE en jeevanaE
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
en jeevanin belanum aanavar
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
en vaahkaiyin oLi viLakkaE
நீர் போதுமே என் வாழ்விலே
neer pOthumaE en vaazhvilaE
 வாழ்வே நீர்தானையா -என்
 vaazhvaE neethaanaiyaa

நீர் மாத்ரம் இல்லையென்றால்
neer maathiram illaiyentraal
மனிதர்கள் உயிரோடு விழுங்கியிருப்பார்கள் -2
manitharhaL uyirOdu vizhungiyiruppaarhaL
  நிற்பதுமே நிலைப்பதுமே -2
  nirpathumaE nilaippathumaE 
கிருபையினால் தான் வாழ்கின்றேனே -2 -வாழ்வே 
kirubaiyinaal thaan vaazhhintraEnaE

நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
naangu thisaiyil alainthaEn thirinthaEn
ஆறுதல் சொல்ல யாருமில்லை -2
aaruthaL solla yaarumillai
  உன்னதமானவர் மறைவினில் வந்தேன் -2
  unnathamaanavar maraivinil vanthaEn
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே -2 -வாழ்வே 
nimmathi nimmathi adaihintraEnaE

மாறிப்போகும் உலகினிலே
maarippOhum ulahinilaE
மாறாத தெய்வம் நீர் தான் ஐயா -2
maaraatha deivam neer thaanaE iyya
  கிருபையின் மேலே கிருபையை தந்து -2
  kirubaiyin mElaE kirubaiyai thanthu
நிர்மூலமாகாமல் காத்தீரையா -2
nirmoolamaahaamal kaaththeeraiyaa