Kirubaiye Kirubaiye | கிருபையே கிருபையே

கிருபையே கிருபையே 
Kirubaiye  Kirubaiye
நித்தம் என்னை சுமந்தது 
Niththam Ennai Sumandhadhu
உம் கிருபையே -2
Um Kirubaiye – 2

வாழ முடியுமா என நினைத்த வேலை உண்டு
Vaalamudiuma Ena Ninaitha Velaiundu
என்ன செய்வேனோ என பயந்த நேரம் உண்டு
Enna Seiveno Ena Bayandha neram Undu

என்னை நினைத்தீர் ஐயா வாழ வைத்தீர் ஐயா
Ennai Ninaitheerayya Vaalavaitheeraiya
என்னை நினைத்தீர் ஐயா தூக்கி சுமந்தீர் ஐயா
Ennai Ninaitheerayya Thookisumandeeriya
                                      - கிருபையே