Raja um pirasannam pOthumaiyaa | ராஜா உம் பிரசன்னம் போதுமையா

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
raja um pirasannam pOthumaiyaa
எப்போதும் எனக்குப் போதுமையா -2
eppOthum enakku pOthumaiyaa
  பிரசன்னம் பிரசன்னம்
  pirasannam pirasannam
  தேவ பிரசன்னம் - ஆ..ஆ ..ஆ ..
  dEva pirasannam

அதிகாலமே தேடுகிறோன் -2
athikaalamaE thEduhiraEn
  ஆர்வமுடன் நாடுகிறேன்  -2 -பிரசன்னம் 
  aarvamudan naaduhiraEn

உலகமெல்லாம் மாயையையா -2
ulahamellaam maayaiyaiyaa
  உம் அன்பொன்றே போதுமையா -2 -பிரசன்னம் 
  um anbu ontraE pOthumaiyaa

இன்னும் உம்மை அறியணுமே -2
innum ummai ariyaNumaE
  இன்னும் கிட்டி சேரணுமே -2 -பிரசன்னம் 
  innum kitti sEraNumaE

கரம் பிடித்த நாயகரே -2
karam pidiththa naayaharaE
  கைவிடாத தூயவரே -2 -பிரசன்னம் 
  kai vidaatha thooyavaraE