Samaathaanam nenjilaE | சமாதானம் நெஞ்சிலே

சமாதானம் நெஞ்சிலே
samaathaanam nenjilE 
புயலின் நடுவிலே -2
puyalin naduvilE
  சிலுவை சுமந்தார் 
  siluvai sumanthaar
  மரணம் தோல்வி அடைந்ததே 
  maraNam thOlvi adainthathaE
  இயேசு எனக்காய் மரித்ததாலே 
  yEsu enakkaai mariththathaalaE
  எழுப்புவேன் 
  ezhumbuvEn
கழுகு போல எழுப்புவேன் 
kazhuhu pOla ezhumbuvaEn
சிறகை அடித்து எழுப்புவேன் -2
sirahai adiththu ezhumbuvaEn

எழுப்புவேன்  -4
ezhumbuvEn
கழுகு போல எழுப்புவேன் 
kazhuku pOla ezhumbuvaEn
சிறகை அடித்து எழுப்புவேன்
sirahai adiththu ezhumbuvaEn

கனவும் கலைந்ததே 
kanavum kalainthathaE
கண்கள் அழுததே (தேடுதே) -2
kaNhaL azhuthathaE
கண்ணீர் சிந்தி உள்ளம் கதறி அழுததே 
kaNNeer sinthi uLLam kathari azhuthathaE
கருவில் என்னை காத்த தயவை நினைத்ததே 
karuvil ennai kaaththa thayavai ninaiththathaE