seeyOnilaE en thida asthibaaram kiristhuvaE
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை -2
avar naan entrum nambum kanmalai
கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
kalangiduvEnO pathariduvEnO
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே -2
kartharil visuvaasam irukkaiyilaE
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
asaiyaa en nambikkai nangooramaE
இயேசுவில் மாத்திரமே -2 -சீயோனிலே
yEsuvil maaththiramaE
புயலடித்தாலும் அலை மோதினாலும்
puyaladiththaalum alai mOthinaalum
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் -2
yevar enakkethiraai ezhumbinaalum
எனக்கு எட்டாத உயரத்திலே
enakku yettaatha uyaraththilaE
எடுத்தவர் நிறுத்திடுவார் -2 -சீயோனிலே
yeduththavar niruththiduvaar
வியாதியினாலே காயம் வருந்தி
viyaathiyinaalaE kaayam varunthi
வாடியே மரண நிழல் சூழினும் -2
vaadiyaE maraNa nizhal soozhinum
விசுவாசத்தின் கரத்தாலவர்
visuvaasaththin karaththaalavar
வாக்கை நான் பற்றிடுவேன் -2-சீயோனிலே
vaakkai naan patriduvaEn
மா பரிசுத்த விசுவாசத்தாலே
maa parisuththa visuvaasaththaalaE
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே -2
maa parisuththa sthalam yEhidavaE
திரை வழியாம் தன் சரீரத்தினால்
thirai vahiyaam than sareeraththinaal
திறந்தாரே தூய வழி -2 -சீயோனிலே
thiranthaaraE thooya vazhi
நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
naan visuvaasippOr innaarentarivaEn
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் -2
ennaiyaE padaiththittaEn avar karaththil
முடிவுவரை என்னை நடத்திடுவார்
mudivu varai ennai nadaththiduvaar
முற்றுமாய் இரட்சிப்பாரே -2-சீயோனிலே
mutrumaai ratchippaaraE