Silar rathaththaik kuriththu mEnmai paaraattinaarhaL | சிலர் ரதத்தைக் குறித்து மேன்மை பாராட்டினார்கள்

சிலர் ரதத்தைக் குறித்து மேன்மை பாராட்டினார்கள் 
silar rathaththaik kuriththu mEnmai paaraattinaarhaL
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டினார்கள் -2
silar kuthiraiyaik kuriththu mEnmai paaraattinaarhaL
   நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல 
   naan entru solla ontrumaE illa
   நான் தான் என்று சொல்ல எனக்கு இன்றுமே இல்ல -2
   naan thaan entru solla enakku ontrumaE illa
எனக்கெல்லாம் நீர் தானே 
enakkellaam neer thaanaE
என் பேச்சு நீர் தானே 
en pEchchu neer thaanaE
என் மூச்சு நீர் தானே 
en moochchu neer thaanaE
என் பெருமை நீர் தானே 
en perumai neer thaanaE
என் புகழும் நீர் தானே 
en puhazhum neer thaanaE
என் வெற்றி நீர் தானே 
en vetri neer thaanaE
 எனக்கெல்லாம் நீர் தானே  -2
  enakkellaam neer thaanaE

உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் -2
ummai kuriththu mEnmai paaraattuvaEn