Singa kebiyil naan vizhunthaEn | சிங்க கெபியில் நான் விழுந்தேன்

சிங்க கெபியில் நான் விழுந்தேன்
singa kebiyil naan vizhunthaEn
அவர் என்னோடமர்ந்திருந்தார்
avar annOdamarnthirunthaar
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
sutterikkum akkiniyil nadanthaEn
பனித்துளியாய் என்னை நனைத்தார்
panith thuLiyaai ennai nanaiththaar
  சிங்க கெபியோ சூளை நெருப்போ
  singa kebiyO sooLai neruppO
  அவர் என்னை காத்திடுவார் – 2
  avar ennai kaaththiduvaar

அவரே என்னை காப்பவர்
avaraE ennai kaappavar
அவரே என்னை காண்பவர் – 2
avaraE ennai kaaNbavar
  சிங்க கெபியோ சூளை நெருப்போ
  singa kebiyO soozhai neruppO
  அவர் என்னை காத்திடுவார் – 2
  avar ennai kaaththiduvaar

எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
yethirihaL enai sutri vanthaalum
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2
thoothar sEnaihaL koNdennai kaappaaraE
  ஆவியினால் யுத்தம் வெல்வேனே
  aaviyinaal yuththam velvEnaE
  சாத்தானை சமுத்திரம் விழுங்குமே – 2 -அவரே என்னை 
  saaththaanai samuththiram vizhungumaE

இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
raajjiyam enakkuLLaE vanthathaal
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே – 2
soozhchchihaL enai ontrum seiyaathaE
  அற்புதம் எனக்காக செய்பவர்
  arputham enakkaaha seiybavar
  என்னை அதிசயமாய் வழி நடத்துவார் – 2-அவரே என்னை 
  ennai athisayamaai vazhi nadaththuvaar