Thank You solluvaEn | Thank You சொல்லுவேன்

Thank You சொல்லுவேன் 
Thank You solluvaEn
தினமும் சொல்லுவேன் 
thinamum solluvaEn
Thank You Thank You Father
 Father Thank you
 Jesus Thank you  – Heavenly

நன்றி சொல்லுவேன் 
nantri solluvaEn
தினமும் சொல்லுவேன்   (2)
thinamum solluvaEn
நன்றி இயேசு ராஜா 
nantri yEsu raaja

எல்-ரோயி எல்-ரோயி 
el-rOi el-rOi
என்னையும் கண்டீரையா -2
ennaiyum kaNdeeraiyaa
  என்னையும் கண்டீரையா
  ennaiyum kaNdeeraiyaa
  எப்படி நான் நன்றி சொல்லுவேன் -2
  eppadi naan nantri solluvaEn
அப்பா நன்றி அன்பே நன்றி -2 -நன்றி சொல்லுவேன் 
appa nantri anbaE nantri

யெகோவா யீரே 
yEhOvaa yeeraE
எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2
ellaamaE paarththu koLveer
  எல்லாமே  பார்த்துக் கொள்வீர்
  ellaamaE paarththu koLveer
  எப்படி நான் நன்றி சொல்லுவேன் -2
  eppadi naan nantri solluvaEn
அப்பா நன்றி அன்பே நன்றி -2 -நன்றி சொல்லுவேன் 
appa nantri anbaE nantri

யெகோவா ரப்பா 
yEhOvaa raappa
இது வரை சுகம் தந்தீரே -2
ithu varai suham thantheeraE
  இது வரை சுகம் தந்தீரே
  ithu varai suham thantheeraE
  எப்படி நான் நன்றி சொல்லுவேன் -2
  eppadi naan nantri solluvaEn
அப்பா நன்றி அன்பே நன்றி -2 -நன்றி சொல்லுவேன் 
appa nantri anbaE nantri