Naan unnOdu iruppaEn | நான் உன்னோடு இருப்பேன்

நான் உன்னோடு இருப்பேன் 
naan unnOdu iruppaEn
நீ போகும் இடமெல்லாம் காப்பேன் -2
nee pOhum idamellaam kaappaEn
  உனக்குச் சொன்னதை செய்வேன் 
  unakku sonnathai seiyvaEn
  என்றும் நான் கைவிடுவதில்லை -2 -நான் 
  entrum naan kaividuvathillai

(என்) சொல்லுக்கு நீ கீழ்ப்படிந்தால் 
sollukku nee keezhppadinthaal
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் -2
aaseervathikkavaE aaseervathippaEn
  பெருகவே பெருகப்பண்ணுவேன்  -என் 
  peruhavaE peruhappaNNuvaEn -en
  பேரிலே நான் ஆணையிட்டேன் -2 -நான் 
  pErilaE naan aaNaiyittaEn

ஜெயம் கொடுக்கும் தேவன் உன்னோடு இருந்து 
jeyam kodukkum dEvan unnOdu irunthu
என்றென்றும் இயேசு நடத்திடுவாரே -2
entrentrum yEsu nadaththiduvaaraE
  ஜீவனுள்ள நாளெல்லாம் 
  jeevanuLLa naaLellaam
  நன்மையை நீ காண்பாயே -2 -நான் 
  nanmaiyai nee kaaNbaayaE