Neenga mattum pOthum yEsappaa | நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசப்பா 
neenga mattum pOthum yEsappaa
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
vErontrum ingu vENdaam iyyaa
  ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
  aayiram kOdi selvamentraalum
  உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே -2
  unthanin mathippukku yeedaahidumO
நீங்க மட்டும் போதும் இயேசப்பா -2
neenga mattum pOthum yEsappaa

அழியும் உலக செல்வத்திற்காக
azhiyum ulaha selvaththirkaaha
அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ  -2
azhiyaa selvaththai vittu viduvEnO
  நீங்க மட்டும் போதும் இயேசப்பா -ஆயிரம் 
  neenga mattum pOthum yEsappaa

சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
sinthaiyai kedukkum mOhangaL vENdaam
தந்தையே உந்தனின் அன்பே போதும் -2
thanthaiyaE unthanin anbaE pOthum
  நீங்க மட்டும் போதும் இயேசப்பா
  neenga mattum pOthum yEsappaa
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
sitrinba mOham vENdavaE vENdaam
மகிமையின் மேகம் ஒன்றே போதும் -2
mahimaiyin mEham ontraE pOthum
  நீங்க மட்டும் போதும் இயேசப்பா -2
  neenga mattum pOthum yEsappaa