NEtrum intrum naaLai entrum | நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்

நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் 
nEtrum intrum naaLai entrum maaraathavar
நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர் -2
nambinOrai entrum avar kaividaathavar
  (இயேசு)நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர் 
  (yEsu) nambaththakkavar uNmaiyuLLavar
  சொன்னதை செய்பவர்  -2 -நேற்றும் 
  sonnathaiseiybavar

பொய் சொல்ல ஒரு மனுஷன் அல்ல 
poi solla oru maushan alla
மனம் மாற மனுபுத்திரன் அல்ல -2 -நம்பத்தக்கவர்
manam maara manupuththiran alla
  
விசுவாசத்தை துவக்கினவர் 
visuvaasaththai thuvakkinavar
இறுதிவரை வழி நடத்தி செல்வார் -2 -நம்பத்தக்கவர்
iruthivarai vazhi nadaththi selvaar

கரம் பிடித்தவர் என்னை கடைசிவரை 
karam pidiththavar ennai kadaisivarai
கரை சேர்த்து மகிழ்ந்திடுவார் -2 -நம்பத்தக்கவர்
karai sErththu mahizhnthiduvaar