Or veNNangi
ஓர் பொன்முடி
Or ponmudi
ஓர் வாத்தியம்
Or vaaththiyam
ஓர் மேல்வீடு
Or mElveedu
ஓர் ஜெயக்கொடி
Or jeyak kodi
ஓயா இன்பம்
Oyaa inbam
எனக்குண்டு மோட்சத்தில் -அல்லேலூயா
enakkuNdu mOtchaththil -allEluyah
பரலோகம் இன்ப நாடாம்
paralOham inaba naadaam
மகிமை இரக்கமுண்டாம்
mahimai irakkamuNdaam
என் நேசர் முகத்தை நான் தரிசிப்பேன்
en nEsar muhaththai naan tharisippaEn
பரலோகம் இன்ப நாடாம்
paralOham inba naadaam
Heaven is a wonderful place
Filled with glory and grace
I want to see my savior’s face
Heaven is a wonderful place