ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே -2
oruvarum sEra koodaatha oLiyil vaasam seybavaraE
நீரே பரிசுத்த தெய்வம் -2
neeraE parisuththa deivam
நீரே நீர் மாத்திரமே -2 -ஒருவரும் சேர
neeraE neer maathramaE
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
parisuththar neer parisuththar
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
parisuththar neer parisuththar
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
neeraE neer maaththiramaE -deivamaE
நீரே நீர் மாத்திரமே -ஒருவரும் சேர
neeraE neer maaththiramaE