Pani pOla peiyyum parisuththaraE | பனி போல பெய்யும் பரிசுத்தரே

பனி போல பெய்யும் பரிசுத்தரே
pani pOla peyyum parisuththaraE
மழையாக பொழியும் ஆவியே…. -2
mazhaiyaaha pozhiyum aaviyaE
  ஆவியே ஆவியே
  aaviyaE aaviyaE
  மழையாக பொழியும் ஆவியே…-2 -பனி போல 
  mazhaiyaaha pozhiyum aaviyaE

மென்மையானவரே
menmaiyaanavaraE
மேகஸ்தம்பமே! 
mEhasthambamaE
  ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி -2
  ootruth thaNNeer jeeva nathi
ஆனந்த தைலமே -2 – பனி போல 
aanantha thailamaE

யுத்தங்கள் செய்பவரே
yuththangaL seiybavaraE
யோர்தானை பிளந்தவரே
yOrthaanai piLanthavaraE
  பெருமழையாய் பிரவேசித்த -2
  perumazhaiyaai piravEsiththa
உள்ளங்கை மேகமே -2 – பனி போல 
uLLangkai mEhamaE

வறண்ட நிலங்களிலே
varaNda nilangaLilaE
வாய்க்கால்கள் அமைப்பவரே
vaaikkaalhaL amaippavaraE
  கனிதரும் மரமாக -2
  kanitharum maramaaha
காப்பாற்றி வளர்ப்பவரே -2 – பனி போல 
kaappaatri vaLarppavaraE

ஆவியானவரே
aaviyaanavaraE
ஆற்றல் தருபவரே -2
aatral tharubavaraE
  தேற்றரவே துணையாளரே -2
  thEtraravaE thuNaiyaaLaraE
விண்ணகத் துபமே – 2- பனி போல 
viNNaha thoopamaE

அக்கினியானவரே
akkiniyaanavaraE
அன்பின் ஜவாலையே 
anbin juvaalaiyaE
  ஆசீர்வதியும் அரவணையும்
  aaseervathiyum aravaNaiyum
ஆன்மீகத் தீபமே -2 – பனி போல 
aanmeeha theepamaE