பரிசுத்தரே எங்கள் தெய்வமே
parisuththaraE engaL deivamaE
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2
uyarththuhirOm unthan naamaththai
நீரே என் தேவன்
neeraE en dEvan
நீரே என் ராஜன்
neeraE en raajan (2)
உம்மை போல யாருமில்லை
ummai pOla yaarumillai
உம்மை உயர்த்திடுவேன்
ummai uyarththiduvaEn
எங்கள் மத்தியில்.. அசைவாடிடும்..
engaL maththiyil asaivaadidum
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் -2 -நீரே
parisuththa naamaththai uyarththuhirOm
எங்களுக்காகவே.. சிலுவையில் மரித்தீரே..
engaLukkaahavaE siluvaiyil mariththeeraE
என் பாவம் சுமந்தீரே என் இயேசுவே-2 -நீரே
en paavam sumantheeraE en yEsuvaE
குயவனே உம் கையில்.. என்னை தருகிறேன்..
kuyavanaE um kaiyil ennai tharuhiraEn
உம்மை போல என்னை மாற்றிடுமே -2 -நீரே
ummai pOla ennai maatridumaE