PithaavaE aaraathikkintrOm | பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்
pithaavaE aaraathikkintrOm
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
yEsuvaE aarpparikkintrOm
  ஆவியானவரே அன்பு செய்கின்றோம் -2
  aaviyaanavaraE anbu seiyhintrOm

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
aaraathikkintrOm aarpparikkintrOm
அன்பு செய்கின்றோம் – உம்மை
anbu seiyhintrOm -ummai

மகனாக தெரிந்து கொண்டீர்
mahanaaha therinthu koNdeer
மறுபடி பிறக்க வைத்தீர் -2
marupadi pirakka vaiththeer
  ராஜாக்களும் நாங்களே
  raajaakkaLum naangaLaE
  (ஐயா )ஆசாரியர்களும் நாங்களே -2-ஆராதிக்கின்றோம் 
  (iyya)aasaariyarhaLum naangaLaE

சகலமும் படைத்தவரே
sahalamum padaiththavaraE
சர்வ வல்லவரே -2
sarva vallavaraE
  மகிமைக்கு பாத்திரரே
  mahimaikkup paaththiraraE
  (ஐயா )மங்காத பிரகாசமே -2-ஆராதிக்கின்றோம் 
   (iyya)mangaatha pirahaasamaE

ஸ்தோத்திரமும் கனமும்
sthOththiramum ganamum
வல்லமையும் பெலனும் -2
vallamaiyum belanum
  மாட்சிமையும் துதியும்
  maatchimaiyum thuthiyum
  (ஐயா )எப்போதும் உண்டாகட்டும் -2-ஆராதிக்கின்றோம் 
  (iyya)eppOthum uNdaahattum