pOthagar vanthu vittaar | போதகர் வந்துவிட்டார்

போதகர் வந்துவிட்டார்
pOthagar vanthu vittaar
உன்னைத் தான் அழைக்கிறார்
unnaith thaan azhaikkiraar
  எழுந்து வா -4 -போதகர் 
  yezhunthu vaa

கண்ணீர் கடலில் மூழ்கி
kaNNeer kadalil moozhki
கலங்கி தவிக்கிறாயோ -2
kalangi thavikkiraayO
  கலங்காதே திகையாதே -2
  kalangaathaE thihaiyaathaE
கர்த்தர் உன் அடைக்கலம்- மகனே -எழுந்து வா
karththar un adaikkalam

பாவச்சேற்றில் மூழ்கி
paava sEtril moozhki
பயந்து சாகிறாயோ -2
payanthu saahiraayO
  தேவமைந்தன் தேடுகிறார் -2
  dEva mainthan thEduhiraar
தேற்றிட அழைக்கிறார் -மகளே -எழுந்து வா
thEtrida azhaikkiraar mahanaE

கல்வாரி சிலுவையைப் பார்
kalvaari siluvaiyai paar
கதறும் இயேசுவைப் பார் -2
katharum yEsuvai paar
  உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் -2
  un paaduhaL yEtru koNdaar
உன் துக்கம் சுமந்து கொண்டார் -மகனே -எழுந்து வா
un thukkam sumanthu koNdaar

துன்பம் துயரம் உன்னை
thunbam thuyaram unnai
சோர்வுக்குள் ஆக்கியதோ -2
sOrvukkuL aakkiyathO
  அன்பர் இயேசு அழைக்கிறார் -2
  anbar yEsu azhaikkiraar
அணைக்கத் துடிக்கிறார் -மகளே-எழுந்து வா
aNaikkath thudikkiraar