காரியத்தை(காரியங்கள்) வாய்க்க பண்ணும் தேவன்
kaariyaththai(kaariyangaL) vaaikka paNNum dEvan
இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2
intha aaNdum en munnaE pOvaar
(உன்) காரியங்கள் மாறுதலாய் முடிய
kaariyangaL maaruthalaai mudiya
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – 2
intha aaNdum arputhanagL seiyvaar
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
intha aaNdu kirubaiyin aaNdu
அவரே என் யுத்தங்களை செய்வார்
avaraE en yuththangaLai seiyvaar (2)
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
intha aaNdu mahimaiyin aaNdu
வாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார்
vaakkuththaththam suthantharikka seiyvaar
(உன்) கன்மலையை தடாகமாய் மாற்றி
kanmalaiyai thadaahamaaha maatri
கற்பாறை நீரூற்றாக செய்வார் – 2
karpaarai nerootraaha seiyvaar
அடைந்து போன(அடைக்கப்பட்ட ) ஒரு வழிக்கு பதிலாய்
adainthu pOna(adaikkappatta) oru vazhikku pathilaai
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் (ஓ)- 2 -இந்த ஆண்டு
yEzhu vazhiyai intha aaNdu thirappaar -O
வானத்தின் பலகணியை திறந்து
vaanaththin palahaNiyai thiranthu
இடங்கொள்ளா ஆசிதனை தருவார் (ஓ)- 2
idang koLLaa aasithanai tharuvaar
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
amukki kulukki sarinthu vizha seiythu
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் (ஓ) – 2 -இந்த ஆண்டு
kaLanjiyangaL nirambi vazhiya seiyvaar
(உன்)தாமதங்கள் துரிதமாக மாறி
thaamathangaL thurithamaaha maari
அற்புதங்கள் கையில் சேர செய்வார் – 2
arputhangaL kaiyil sEra seiyvaar
(நீ)நஷ்ட பட்டு இழந்து போனதெல்லாம்
nashtappattu izhanthu pOnathellaam
இந்த ஆண்டு இரண்டு மடங்கு தருவார் – 2 -இந்த ஆண்டு
intha aaNdu iraNdu madangu tharuvaar
காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
kaariyaththai vaaikka paNNum dEvan
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் – 2
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் – 2
intha aaNdum (varusham) en munnaE pOvaar
காரியங்கள் மாறுதலாய் முடிய
காரியங்கள் மாறுதலாய் முடிய
kaariyangaL maaruthalaai mudiya
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
intha aaNdum arputhangaL seiyvaar
கோணலாக தோன்றுவதை எல்லாம்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
kONalaaha thOntruvathai ellaam
நேராக மாற்றி எனக்கு தருவார்
நேராக மாற்றி எனக்கு தருவார்
nEraaha maatri enakku tharuvaar