Kadantha nalellam | கடந்த நாளெல்லாம்

கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
kadantha naaLellaam paathukaaththeeraE
புதிய நாளுக்குள்ளே நடத்தி வந்தீரே-2
puthiya naaLukkuLLaE nadaththi vantheeraE
புது கிருபை புது அபிஷேகம்
puthu kirubai puthu abishEham
புது பெலன் புது வாழ்வு -2 -கடந்த நாளெல்லாம்
puthu belan puthu vaazhvu


எத்தனையோ நாட்கள் எத்தனையோ வாரங்கள்
eththanaiyO naatkaL eththanaiyO vaarangaL
எத்தனையோ மாதங்கள் எத்தனையோ ஆண்டுகள் -2
eththanaiyO maathanagL eththanaiyO aaNduhaL
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம்
ovvoru nodiyum ovvoru nimidamum
ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நாளும் -2- புது கிருபை
ovvoru maNiyum ovvoru naaLum


இரவும் பகலெல்லாம் கண்மணிபோல் நம்மை
iravum pahalellaam kaNmaNi pOl nammai
உறங்காமல் காத்திடுவார் உயிருள்ள தேவன் அவர் -2
urangaamal kaaththiduvaar uyiruLLa dEvan avar
நடக்கும் போதும் படுக்கும் போதும்
nadakkum pOthum padukkum pOthum
நிற்கும் போதும் உட்காரும் போதும் -2 -புது கிருபை
nirkum pOthum utkaarum pOthum


வருஷத்தை நன்மையினால் முடிசூட்டுகின்றவரே
varushaththai nanmaiyinaal mudisoottuhintavaraE
பாதைகளிளெல்லாம் நெய்யாய் பொழிபவரே -2
paathaihaLilellaam neyyaai pozhipavaraE
ஆபத்துக் காலத்தில் விபத்து நேரத்தில்
aabaththuk kaalaththil vibaththu nEraththil
துன்ப வேளையில் கண்ணீரின் பாதையில் -2 -புது கிருபை
thunba vELaiyil kaNNeerin paathaiyil





------------------------ 
Song Arrangement
------------------------ 

Time: 4/4

Stanza

1                
kadantha naaLellaam paathukaaththeeraE

                     4         5
puthiya naaLukkuLLaE nadaththi vantheeraE

  1                   4
  puthu kirubai puthu abishEham

              5          1   
  puthu belan puthu vaazhvu


Chorus

1           4                5      1
eththanaiyO naatkaL eththanaiyO vaarangaL

1           4                5      1
eththanaiyO maathanagL eththanaiyO aaNduhaL

  1              4
  ovvoru nodiyum ovvoru nimidamum

         5              1
  ovvoru maNiyum ovvoru naaLum