Karththar nallavar avar kirubai entrumuLLathu | கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

கர்த்தர் நல்லவர் 
karththar nallavar
அவர் கிருபை என்றுமுள்ளது      (2)
avar kirubai entrumuLLathu
கர்த்தர் நல்லவர்
karththar nallavar
அவர் நாமம் என்றும் உயர்ந்தது 
avar naamam entrum uyarnthathu

மேலான நாமம் இயேசுவின் நாமம் 
mElaana naamam yEsuvin naamam
வல்லமையுள்ள இயேசுவின் நாமம் 
vallamaiyuLLa yEsuvin naamam
அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம் 
athisayam seiyyum yEsuvin naamam
பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம் 
parisuththamaakkum yEsuvin naamam

துதிப்பேன்..
thuthippaEn
போற்றுவேன் ..           (2)
pOtruvaEn
வாழ்த்திடுவேன் ..
vaazhththiduvaEn
இயேசுவின் நாமத்தை 
yEsuvin naamaththai