மாட்டு தொழுவம்
maattu thozhuvam
என் மன்னன் உறங்கும் (2)
en mannan urangum
மாளிகையானதோ
maaLaihaiyaanathO
காக்கைக்கொரு கூடும் உண்டு
kaakkaikoru koodum uNdu
நரிக்கொரு குழி உண்டு -2
narikkoru kuzhi uNdu
மன்னவனாம் இயேசு ராஜன்
mannavanaam yEsu raajan
கண்ணுறங்க இடம் இந்த - மாட்டு தொழுவம்
kaNNuranga idam intha
உன்னை மீட்க இங்கு வந்தும்
unnai meetka ingu vanthum
ஏழைக் கோலம் ஏற்ற பின்பும்
yEzhai kOlam yEtra pinbum
உணராமல் வாழ்வதா நீ
uNaraamal vaazhvathaa nee
அறியாமல் போவதா - மாட்டு
ariyaamal pOvathaa
தாயைப் போல தேற்ற வந்தார்
thaayai pOla thEtra vanthaar
தந்தை போல சுமக்க வந்தார்
thanthai pOla sumakka vanthaar
நீயே பாரம் சுமப்பதா ?
neeyaE paaram sumappathaa
இன்னும் ஏங்கி அழுவதா ? - மாட்டு
innum yEngi azhuvathaa
அடைக்கலம் என்று வந்தால்
adaikkalam entru vanthaal
மறைவினில் வைத்துக் காப்பார்
maraivinil vaiththu kaappaar
சேதம் உன்னை அணுகாது
sEtham unnai aNuhaathu
தீமை உன்னை தீண்டாது - மாட்டு
theemai unnai theeNdaathu