மேகமே மகிமையின் மேகமே
mEhamaE mahimaiyin mEhamaE
இந்த நாளிலே இறங்கி வாருமே
intha naaLilaE irangi vaarumaE
மேகமே மகிமையின் மேகமே
mEhamaE mahimaiyin mEhamaE
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
vanthaal pOthumaE ellaam nadakkumaE
ஏகமாய் துதிக்கும் போது
yEhamaai thuthikkum pOthu
இறங்கின மேகமே -2
irangina mEhamaE
ஆலயம் முழுவதும்
aalayam muzhuvathum
மகிமையால் நிரப்புமே -2 -மேகமே
mahimaiyaal nirappumaE
வானம் திறக்கணும்
vaanam thirakkaNum
தெய்வம் பேசணும் -2
deivam pEsaNum
நேச மகனென்று (மகளென்று)
nEsa mahanentru (mahaLentru)
நித்தம் சொல்லணும் -2 -மேகமே
niththam sollaNum
மறுரூபமாக்கிடும்
maruroobamaakkidum
மகிமையின் மேகமே -2
mahimaiyin mEhamaE
முகங்கள் மாறணுமே
muhangaL maaraNumaE
ஒளிமயமாகணுமே -2 -மேகமே
oLimayamaahaNumaE
வாழ்க்கைப் பயணத்திலே
vaazhkkai payaNaththilaE
முன்சென்ற மேகமே -2
mun sentra mEhamaE
நடக்கும் பாதைதனை
nadakkum paathaithanai
நாள்தோறும் காட்டுமே -2 -மேகமே
naaL thOrum kaattumaE