மேசியாவே மேசியாவே
mEssiyaavaE mEsiyaavaE
பூலோகம் வந்தீரே -2
poolOham vantheeraE
நாங்களுந்தான் பாடணும்
naangaLunthaan paadaNum
நாங்களுந்தான் ஆடணும் -2
naangaLunthaan aadaNum
உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும் -2
ummudaiya pirappai koNdaadaNum
மேசியாவே...
mEssiyaavaE
பெத்தலகேம் என்னும் ஊரினிலே
bethlehEm ennum oorinilaE
இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே -2
ratchagar manuvaaha malarnthathaalaE
வானவர்கள் வாழ்த்திடவே
vaanavarhaL vaazhththidavaE
வையகமும் மகிழ்ந்திடவே (2)
vaiyahamum mahizhnthidavaE
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமே
koNdaattam koNdaattam koNdaattamaE
Happy Christmas
Merry Christmas
Happy Christmas — மேசியாவே
பூலோக மாந்தர்க்கு நற்செய்தியே
poolOha maantharkku narcheithiyaE
சந்தோஷம் சமாதானம் பெருகிடவே -2
santhOsham samaathaanam peruhidavaE
கந்தைத்துணி முன்னணையில்
kanthaith thuNi munnaNaiyil
இறைமைந்தன் உறங்கிடவே (2)
iraimainthan urangidavaE
அன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே
annai mari thaalaatti mahizhnthaaLaE
மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவே
mannippil maatchimai uNdenavaE
உரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலே -2
uraiththitta thiru mainthan piranthathaalaE
எண்ணில்லா நன்மைகள்
eNNillaa nanmaihaL
என்றென்றும் கிடைத்திடவே (2)
entrentrum kidaiththidavaE
மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை
mannippOm mahizhvOdu thavaruhaLai