MunnEri selvaEn | முன்னேறி செல்வேன்

முன்னேறி செல்வேன் -3
munnEri selvaEn
இயேசுவின் போர் வீரனாய்
yEsuvin pOr veeranaai
கீதங்கள் பாடி கீதங்கள் பாடி
keethangaL paadi keethangaL paadi
வெற்றியின் கீதங்களை
vetriyin keethangaLai


சாத்தான் என்னை எதிர்த்தாலுமே
saaththaan ennai yethirththaalumaE
இயேசு மூலம் வெற்றி கொள்வேன்
yEsu moolam vetri koLvEn
பாவம் என்னை ஆட்கொள்ளாமலே
paavam ennai aatkoLLaamalaE
இயேசு இரத்தம் கொண்டு ஜெயிப்பேன்
yEsu raththam koNdu jeyippaEn