Muzhu idhayaththOdu | முழு இதயத்தோடு

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் 
muzhu idhayaththOdu ummai thuthippaEn
உன்னதமானவரே
unnathamaanavaraE                    (2)
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் 
um athisayangaL ellaam yeduththuraippaEn
அதிசயமானவரே
athisayamaanavaraE

உன்னதமானவரே 
unnathamaanavaraE
என் உறைவிடம் நீர் தானே – 2
en uraividam neer thaanaE

உயர்த்துகிறேன், வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்
uyarththuhiraEn, vaazhththuhiraEn, vaNanguhiraEn (2)
உம்மை போற்றுகிறேன் -முழு இதயத்தோடு  
ummai pOtruhiraEn


ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
odukkappaduvOrku adaikkalamaE
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
nerukkadi vELaiyil puhalidamaE
  நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 -முழு இதயத்தோடு 
  nerukkadi vELaiyil puhalidamaE

நாடி தேடி வரும் மனிதர்களை
naadi thEdi varum manitharhaLai
தகப்பன் கைவிடுவதே இல்லை -2
thagappan kaividuvathE illai
  ஒரு போதும் கைவிடுவதே இல்லை -2 -முழு இதயத்தோடு 
  oru pOthum kaividuvathE illai

எழுந்தருளும் என் ஆண்டவரே
yezhuntharuLum en aaNdavaraE
எதிரி கை ஓங்க விடாதேயும் -2
yethiri kai Onga vidaathaEyum
  எதிரியின் கை ஓங்க விடாதேயும் -2 -முழு இதயத்தோடு 
  yethiriyin kai Onga vidaathEyum