Neer ennai kaaNhira dEvan | நீர் என்னை காண்கிற தேவன்

நீர் என்னை காண்கிற தேவன் 
neer ennai kaaNhira dEvan
உம்  சித்தம் போல் வழி நடப்பேன் -2
um siththam pOl vazhi nadappaEn
  உமக்கே ஆராதனை -4
  umakkaE aaraathanai
நீர் என்னை காண்கிற தேவன் 
neer ennai kaaNhira dEvan
உம்  சித்தம் போல் வழி நடப்பேன் -2
um siththam pOl vazhi nadappaEn

யாக்கோபாய் சிருஷ்டித்த தேவன் 
yaakkObaai sirushtiththa dEvan
இஸ்ரவேலாய் உருமாற்றிய தேவன் -2
isravElaai urumaatriya dEvan
  உமக்கே ஆராதனை -4
  umakkaE aaraathanai
யாக்கோபாய் சிருஷ்டித்த தேவன் 
yaakkObaai sirushtiththa dEvan
இஸ்ரவேலாய் உருமாற்றிய தேவன் -2
isravElaai urumaatriya dEvan

சேனைகளின் கர்த்தாவே 
sEnaihaLin karththaavaE
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் -2
neer parisuththar parisuththar
  உமக்கே ஆராதனை -4
  umakkaE aaraathanai
சேனைகளின் கர்த்தாவே 
sEnaihaLin karththaavaE
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் -2
neer parisuththar parisuththar

வருவேன் என்றுரைத்த தேவன் 
varuvaEn entruraiththa dEvan
சீக்கிரமாய் வரப்போகும் தேவன் -2
seekkiramaai varappOhum dEvan
  உமக்கே ஆராதனை -4
  umakkaE aaraathanai
வருவேன் என்றுரைத்த தேவன் 
varuvaEn entruraiththa dEvan
சீக்கிரமாய் வரப்போகும் தேவன் -2
seekkiramaai varappOhum dEvan