EkkaaLa thoniyOdaE maanidaraE vaareer | எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

எக்காள தொனியோடே மானிடரே வாரீர் 
ekkaaLa thoniyOdaE maanidaraE vaareer
எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர் -2
ekkaalum yEsuvaiyaE arivikkavaE vaareer
  அல்லேலூயா அல்லேலூயா -12
  allEluyah allEluyah

என் இயேசு பொன் இயேசு 
en yEsu pon yEsu
என்னை மாற்றியவரும் அவரே 
ennai maatriyavarum avaraE
அன்போடும் பண்போடும் 
anbOdum paNbOdum
என்னை நடத்தியவரும் அவரே  -அல்லேலூயா
ennai nadaththiyavarum avaraE

சந்தோஷம் சந்தோஷம் 
santhOsham santhOsham
என்னை ஆவியிலே நிறைத்தீர் 
ennai aaviyilaE niraiththeer
சங்கீதம் பாடிடுவேன் நான் 
sangeetham paadiduvaEn naan
சபையிலே சேர்ந்திடுவேன் -அல்லேலூயா
sabaiyilaE sErnthiduvaEn 

கல்வாரி நாயகன் இயேசு 
kalvaari naayagan yEsu
மீண்டும் வந்திடுவார் 
meeNdum vanthiduvaar
கைத்தட்டி பாடிடுவேன் நான் 
kaiththatti paadiduvaEn naan
அவருடன் சேர்ந்திடுவேன் -அல்லேலூயா
avarudan sErnthiduvaEn

சாத்தான் என்னை அணுகும் போது 
saaththaan ennai aNuhum pOthu
இயேசுவை கூப்பிடுவேன் 
yEsuvai kooppiduvaEn
சாத்தானை ஜெயித்தவராம் அவர் 
saaththaanai jeyiththavaraam avar
எனக்கும் ஜெயம் தருவார் -அல்லேலூயா
enakkum jeyam tharuvaar

அன்பான மானிடரே 
anbaana maanidaraE
நீங்கள் அனைவரும் வாருங்கள் 
neengaL anaivarum vaarungaL
அன்பான ரட்சகராம் நம்மை 
anbaana ratchagaraam nammai
அழைக்கிறார் வாருங்கள் -அல்லேலூயா
azhaikkiraar vaarungaL